புதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா!

உலகின் மிகப்பெரிய ஒன்லைன் தகவல் பெட்டகமாக விளங்குவது விக்கிபீடியாவாகும்.

இது பல மொழிகளில் ஆக்கங்களை கொண்டுள்ளதுடன், இலகுவாக பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

இவ்வாறான சிறப்பம்சங்களைக் கொண்ட விக்கிபீடியா தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

அதாவது ஆங்கில மொழியில் மாத்திரம் தற்போது 6 மில்லியன் ஆக்கங்களை எட்டியுள்ளது.

குறித்த இணையத்தளம் உருவாக்கப்பட்டு 19 வருடங்களை எட்டியுள்ள நிலையில் இச் சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் 5 மில்லியன் ஆக்கங்களை எட்டியிருந்த நிலையிலேயே தற்போது 6 மில்லியனை எட்டியுள்ளது.

இதற்கு அடுத்ததாக ஜேர்மன் மொழியில் 2.3 மில்லியன் ஆக்கங்களும், பிரெஞ்ச் மொழியில் 2.1 மில்லியன் ஆக்கங்களும் விக்கிபீடியாவல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Date: 28.01.2020)


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை!

போர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ

இனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்

இணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை

Also Viewed !

புதிய தொகுப்புகள்