×

Error

There was a problem loading image Best+Windows+Softwares.png

ஜனவரி 14 ஆம் திகதியோடு முடிவிற்கு வருகிறது வின்டோஸ் 7!

கணினிகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வின்டோஸ் 7-இன் பயன்பாட்டை ஜனவரி 14 ஆம் திகதியோடு முடிவிற்குக் கொண்டு வருகிறது மைக்ரோசொஃப்ட் நிறுவனம்.

உலக அளவில் கணினிகள் மற்றும் லெப்டாப்களில் தற்போது பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ள வின்டோஸ் 7 எனப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை முடிவிற்குக் கொண்டு வருவதாக மைக்ரோசொஃப்ட் அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் விண்டோஸ் 10 -இன் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மைக்ரோசொஃப்ட் இந்த முடிவை எடுத்துள்ளது.

எனவே, விண்டோஸ் 7 பயன்பாட்டை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதியோடு முடிவிற்குக் கொண்டு வருகிறது.

இந்த திகதிக்குள், வின்டோஸ் 7-ஐ பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களது கணினி அல்லது லெப்டாப்பில் வின்டோஸ் 10-ஐ பதிவேற்றிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

>NF

(Date: 04.01.2020)


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

ஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி

இந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்

14 நாட்களுக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு சனத் ஜயசூரியவிற்கு ஐசிசி தெரிவ

ஐசிசியின் ஒழுங்கு விதிகளை மீறியதாக இலங்கை அணியின்

புதிய தொகுப்புகள்