பேஸ்புக் இலட்சக்கணக்கான மக்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்!

உலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது.

இதன் மற்றுமொரு அங்கமாக ஆன்லைன் கல்வி சேவை ஒன்றினையும் அறிமுகம் செய்யவுள்ளது.

இதற்கு We Think Digital எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இச்சேவையானத ஊடாடு தொழில் நுட்பத்தினை (Interactive) அடிப்படையாகக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி முதன் முதலாக சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டளவில் ஆசிய - பசுபிக் பிராந்தியத்திலிருந்து ஒரு மில்லியன் வரையான மக்களுக்கு இது தொடர்பான பயிற்சிகளையும் வழங்க பேஸ்புக் நிறுவனம் தயாராகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like ...

அடிமுதுகு பகுதியை வலுவாக்கும் பயிற்சி

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலி ஏற்பட வ

சாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்!

அடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்

புதிய தொகுப்புகள்