பல நேரங்களில் சிறந்த மென்புத்தகங்கள் கடவுச்சொல் இடப்பட்டு மூடப்பட்டிருக்கும். அவற்றை கடவுச்சொல் இல்லாது திறக்க உதவும் ஒரு சிறந்த மென்பொருள் இது.
மென்பொருளை பதிந்த பின்னர், தேவையான மென் புத்தகத்தை தெரிவு செய்து வலது சொடுகல் செய்து Wondershare PDF Password Remover ஐ தெரிவு செய்ய வேண்டும். சில வினாடிகளில் கடவுச்சொல் நீக்கப்பட்டுவிடும்.
சிறப்புக்கள் :
அனைத்துவிதமான கடவுச்சொல் கட்டுப்பாட்டையும் குறுகிய நேரத்தில் நீக்கும்.
Adobe PDF இல் 1.0 – 1.7 வரையான பதிப்புக்களுக்கு இயைபானது.