Windows 9 எப்போது வரும்? நீடிக்கும் மர்மம்

சில தினங்களுக்கு முன்னர் Windows 9 இயங்குதளத்தினை மைக்ரோசொப்ட் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் 30ம் திகதி அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

எனினும் இதுவரை மைக்ரோசொப்ட் நிறுவனம் உத்தியோகபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிட்டிருக்கவில்லை.

இது இவ்வாறிருக்கையில் சீனாவிலுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் கிளையானது Weibo எனும் இணையத்தளத்தில் கீழே காணப்படும் படம் உட்பட, “Microsoft’s latest OS Windows 9 is coming soon, do you think the start menu at the left bottom will make a come back?” எனும் கேள்வியையும் பயனர்களுக்காக விடுத்திருந்தது.

ஆனால் இந்த தகவல்கள் தற்போது குறித்த இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like ...

சாம்சுங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி எப்போது அறிமுகமாகின்றது?

முன்னணி ஸமார்ட் கைப்பேசி நிறுவனங்களுள் ஒன்றாகத் தி

ஆப்பிளின் 5G தொழில்நுட்பத்தை கொண்ட ஐபோன் எப்போது அறிமுகமாகின்றது?

ஆப்பிள் நிறுவனமானது வருடம் தோறும் புதிய தொழில்நுட்

புதிய தொகுப்புகள்