அதிரடி விலைக்குறைப்பு செய்யப்படும் Microsoft Surface 2 டேப்லட்

மைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது Microsoft Surface 3 எனும் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் Microsoft Surface 2 டேப்லட்டிற்கான விலை 100 டொலர்களால் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி முன்னர் 499 டொலர்களாகக் காணப்பட்ட 32GB சேமிப்பு கொள்ளளவுடைய Surface 2 டேப்லட்டின் விலை 399 டொலர்கள் ஆகவும், 679 டொலர்களாகக் காணப்பட்ட 64GB சேமிப்பு கொள்ளளவுடைய Surface 2 டேப்லட்டின் விலை 579 டொலர்கள் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த டேப்லட்கள் 10.6 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixel Resolution உடையதுமான திரை, ARM processor ஆகியவற்றினை உள்ளடக்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like ...

2 ஆவது தடவையாகவும் பேஸ்போல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை!

மேற்கு ஆசிய பேஸ்போல் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவ

World Cup 2019: 2 வது அரைஇறுதி போட்டி இன்று!

இங்கிலாந்தில் நடைபெறும் உலக கிண்ண கிரிக்கெட் தொடரி

புதிய தொகுப்புகள்