கணனியிலுள்ள ட்ரைவர் மென்பொருட்களை இலகுவாக அப்டேட் செய்ய.

விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படும் கணனிகளில் ட்ரைவர் மென்பொருளை அப்டேட் செய்து கணனியின் வேகத்தினை கூட்டுவதற்கு Driver Booster எனும் மென்பொருள் பயனுள்ளதாக காணப்படுகின்றது.

முற்றிலும் இலவகமாகக் கிடைக்கும் இம்மென்பொருளானது கணனியின் வன்பொருட்களை தானாகவே ஆய்வு செய்து அவற்றிற்கு ஏற்றவாறு அவசியமான ட்ரைவர் மென்பொருட்களின் பிந்திய பதிப்புக்களை பாதுகாப்பாக இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவுகின்றது.

இதனால் பழைய ட்ரைவர் மென்பொருட்கள் மூலம் கணனியின் வேகம் மந்தமாதல், இயங்குதளத்தில் வழுக்கள் ஏற்படுதல் என்பன தவிர்க்கப்படுகின்றன.

You may also like ...

பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங

வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்

உலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்

புதிய தொகுப்புகள்