விரைவில் அசத்த வருகிறது Windows 9

கணனிப் பாவனையில் விண்டோஸ் இயங்குதளமானது உலகளாவிய ரீதியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பல புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக அதன் பதிப்புக்களை தொடர்ச்சியாக மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டு வருன்றது.

கடந்த வருடம் வெளியிடப்பட்ட Windows 8 இயங்குதளமானது பயனர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது Windows 9 இயங்குதளத்தினை மைக்ரோசொப்ட் உருவாக்கி வருகின்றது.

இந்த இயங்குதளம் 2015ம் ஆண்டில் அறமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 30ம் திகதி அளவில் வெளியிடப்படவுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

You may also like ...

தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாப

சாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்!

சாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத

புதிய தொகுப்புகள்