இணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் சில குறுக்கு விசை சாவிகள்

இணையப் பாவனைக்கு பயன்படுத்தப்படும் உலாவிகளில் மிக வேகமாக பணிபுரிவதற்கு குறுக்கு விசை சாவிகள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன.

அவற்றுள் அதிகம் பயன்படுத்தப்படும் சில குறுக்கு விசை சாவிகள் இங்கே தரப்பட்டுள்ளன.

01. Alt + D - Cursor இனை Address Bar இற்கு கொண்டு செல்வதற்கு

02. Ctrl + + or - எழுத்துருக்களின் அளவை பெருப்பித்தல் மற்றும் சிறிதாக்குதல்

03. Ctrl + 0 - பெருப்பித்த அல்லது சிறிதாக்கிய எழுத்துருக்களை பழைய நிலைக்கு கொண்டு செல்லல்

04. Backspace or Alt + Left Arrow - முன்னைய இணைப் பக்கத்திற்கு செல்வதற்கு

05. F5 - இணையப் பக்கம் ஒன்றினை மீண்டும் தோற்றுவிப்பதற்கு

06. F11 - இணைப் பக்கத்தினை முழுத்திரையில் பார்வையிடுதவற்கு

07. Ctrl + B - Bookmark

08. Ctrl + F - Find Box இணை திறந்து Search செய்வதற்கு

You may also like ...

வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற சில எளிய பாட்டி வைத்தியம் இதோ!

வெள்ளைப்படுதல் என்பது வெள்ளையான திரவம் பெண் உறுப்ப

இணைய உலாவியில் பயன்படுத்தக்கூடிய ஸ்கைப் அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகம்!

மைக்ரோசொப்ட் நிறுவனமானது வீடியோ மற்றும் குரல்வழி அ

புதிய தொகுப்புகள்