பல்வேறு வர்ணங்களில் HP அறிமுகம் செய்யும் புத்தம் புதிய லேப்டொப்

முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான HP நிறுவனம் HP Stream எனும் புதிய லேப்டொப்பினை அறிமுகம் செய்கின்றது.

இது 11.6 அங்குல திரை மற்றும் 13.3 அங்குல திரை என இரு பதிப்புக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 11.6 அங்குல திரையினைக் கொண்ட லேப்டொப்பின் விலை 199 டொலர்கள் ஆகவும், 13.3 அங்குல திரையினைக் கொண்ட லேப்டொப்பின் விலை 230 டொலர்களாகவும் காணப்படுகின்றது.

இவை இரண்டும் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதுடன் 2GB RAM, Intel HD Graphics, 32GB சேமிப்பு நினைவகம் மற்றும் 8..5 மணித்தியாலாங்கள் தொடர்ச்சியாக மின்னை வழங்கக்கூடிய மின்கலம் என்பவற்றினைக் கொண்டுள்ளன.

You may also like ...

அன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி

கூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்

ஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்

வாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே

புதிய தொகுப்புகள்