×

Error

There was a problem loading image senbaha-poo-270x170.jpg

கணனியில் அழிக்கப்பட்ட புகைப்படங்களை மீட்டுக்கொள்வதற்கு

கணனியின் வன்றட்டிலிருந்து அழிக்கப்பட்ட புகைப்படங்களை இலகுவான முறையில் மீட்டுக்கொள்வதற்கு Digicam Photo Recovery மென்பொருள் பெரிதும் உதவியானதாக காணப்படுகின்றது.

இதில் புகைப்படம் காணப்பட்ட வன்றட்டின் பகுதியை தெரிவு செய்து வேகமான முறையில் மீட்டுக்கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது.

தவிர மீட்கப்பட்டுக்கொண்டிருக்கும் புகைப்படங்களை பிரத்தியேக கோப்புறை ஒன்றினில் சேமிக்கும் வசதியும் காணப்படுகின்றது.

இதன் கோப்பு அளவானது 1.3MB மட்டுமே ஆகும்.

You may also like ...

பேஸ்புக்கில் வெளியிடப்படும் ஆபாச புகைப்படங்களை அழிப்பது எப்படி?:பெண்களே இது உங்க

‘‘பேஸ்புக்கில் மார்பிங் செய்து வெளியிடப்படும் ஆபாச

பேஸ்புக்கில் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால் சிறைத்தண்டனை

உங்களது குழந்தைக்கு கூட தனிப்பட்ட உரிமை உண்டு, இதன

புதிய தொகுப்புகள்