×

Error

There was a problem loading image different_tree_001.jpg

There was a problem loading image photoshop%2Balternatives.jpg

லீப் மோஷன் தொழில்நுட்பத்தினைக் கொண்ட Keyboard அறிமுகம்

கணனி வடிவமைப்பில் முன்னணியில் திகழும் HP நிறுவனம் லீப் மோஷன் (Leap Motion) எனப்படும் கை அசைவினைக் கொண்டு செயற்படக்கூடிய Keyboard இனை அறிமுகம் செய்துள்ளது.

99 டொலர்கள் பெறுமதியான இந்த Keyboard இனைப் பயன்படுத்தி கணனிப் பாவனையாளர்கள் சைகைகள் மூலம் கணினியின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

மேலும் இத்தொழில்நுட்பம் HP Envy 17 மடிக்கணனியில் காணப்படுகின்றது.

இது தவிர விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1 இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளிலும் இதனைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடுத்தக்கது.

__

You may also like ...

இந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய

ஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி

இந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்

புதிய தொகுப்புகள்