Samsung Galaxy Tab S வெளியாகியுள்ளது

சம்சுங் நிறுவனம் Galaxy Tab S புத்தம் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த டேப்லட் ஆனது 8.4 அங்குலம், 10.5 அங்குலம் ஆகிய இரண்டு வகையான அளவுகளில் காணப்படுகின்றது.

Android 4.4 Kit Kat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இச்சாதனங்களில் நான்கு 1.9GHz Cores மற்றும் நான்கு 1.3GHz Cores இனை உடைய 8 Core Samsung Exynos 5420 Processor, 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகினவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

You may also like ...

5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் சாம்சுங் Galaxy A90 கைப்பேசி!

சாம்சுங் நிறுவனம் ஏற்கனவே Galaxy A90 கைப்பேசியினை

சந்தைக்கு வர தயாராகும் Samsung Galaxy Fold!

சாம்சுங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்ப

புதிய தொகுப்புகள்