கணனிகளுக்கான குரல்வழி கடவுச்சொல்(Voice Password) மென்பொருள் அறிமுகம்.(தரவிறக்கலாம்)

எமது கணனிகளுக்கு சாதாரன கடவுச் சொற்களை கொடுத்து வரும் எமக்கு, எமது வாயால் கடவுச்சொற்களை வழங்க முடியுமென்றால் கசக்குமா என்ன?

விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படும் கணனிகளை குரல் வழி முறையிலான கடவுச்சொற்களின் மூலம் பாதுகாப்பதற்கான பிரத்தியேக மென்பொருள் ஒன்று அறிமுகமாகியுள்ளது.

VoicePass PC Security Lock எனும் இம்மென்பொருளில் குறித்த ஒருவருடைய குரலை 10 தடைவைகள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் மென்பொருளானது அக்குரலை துல்லியமாக அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்படுகின்றது.

மேலும் எந்தவொரு மொழியிலும் 3 தொடக்கம் 12 வரையான எழுத்துக்களை கொண்ட சொற்களை கடவுச்சொற்களாக உட்புகுத்த முடியும் என்பது குறிப்பிடதத்க்கது.

DOWNLOAD HERE

You may also like ...

இனி குரல்வழி குறுஞ்செய்திகளை இன்ஸ்டாகிராமில் அனுப்பலாம்!

புகைப்படங்களை பகிரும் வசதியை தரும் உலகின் பிரம்மாண

Android 4.4 KitKat இயங்குதளத்தில் போட்டோ எடிட்டிங் செய்யும் புத்தம் புதிய மென்பொ

கூகுள் நிறுவனமானது தனது புத்தம் புதிய Android 4.4

புதிய தொகுப்புகள்