×

Error

There was a problem loading image self_balancing_motor_002.jpg

உங்கள் Pendrive இனை RAM ஆக பயன்படுத்தலாம்..

இன்றைய உலகில் க‌ணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்த தேவைப்படும் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது.

இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம். ஆனால் RAMன் விலை அதிகமென்பதால் நாம் பயன்படுத்தும் Pendrive இனை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் வழிமுறைகள்:

1. பயன்படுத்தும் Pendrive வில் உள்ள அனைத்து தகவலையும் நீக்கிவிட்டு Pendrive வை கனணியின் USB port ல் பொறுத்தவும். (Minimum 2 GB).

2. MY COMPUTER யை Right click செய்து அந்த menu வில் உள்ள PROPERTIES யை click செய்யவும்.

3. அடுத்ததாக தோன்றும் system properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.

4. அடுத்ததாக தோன்றும் window வில் performanceக்கு கீழேயுள்ள setting யை click செய்யவும்.

5.Performance window வில் advance க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.

6. தோன்றும் அடுத்த window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.

7. Initial Size:1020 ,Maximum size:1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் Pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம். பின்னர் Set என்பதை click செய்யவும்.

9. கடைசியாக OK செய்தவுடன் கனணியை Restart செய்யவும்.

இதன் இறுதியில் உங்கள் கனணியின் செயல்படும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

You may also like ...

ஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு!

பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல் ஜப்ப

உங்கள் முகத்தில் உள்ள கருமையை நீக்க வெள்ளரிக்காயை இப்படி பயன்படுத்துங்க!

சரும அழகிற்காக எத்தனையோ கிறீம்கள் வந்தாலும் இயற்கை

புதிய தொகுப்புகள்