முதன்மை தகவல்

22
Jun2018

2 நிமிடம் முன்னதாக மதிய உணவு சாப்பிட்ட ஊழியரின் சம்பளம்...

2 நிமிடம் முன்னதாக மதிய உணவு சாப்பிட்ட ஊழியரின் சம்பளம் கட்

ஜப்பானில் மதிய உணவை இடைவேளைக்கு 2 நிமிடம் முன்னதாக சாப்பிட்ட ஊழியரின் பாதி நாள் சம்பளத்தை அந்நிறுவனத்தின் உரிமையாளர் கட் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

22
Jun2018

அர்ஜெண்டினாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குரேஷியா

அர்ஜெண்டினாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குரேஷியா

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரேஷியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

21
Jun2018

அகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு தடை

அகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு தடை

அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

21
Jun2018

உலகக்கோப்பை கால்பந்து- மொராக்கோவை வீழ்த்தியது போர்ச்சுக்கல்

உலகக்கோப்பை கால்பந்து- மொராக்கோவை வீழ்த்தியது போர்ச்சுக்கல்

4-வது நிமிடத்தில் ரொனால்டா தலையால் முட்டி அபாரமாக கோல் அடித்ததால், போர்ச்சுக்கல் 1-0 என மொராக்கோவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.

20
Jun2018

Android Message சேவையில் புதிய வசதி!

Android Message சேவையில் புதிய வசதி!

இணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

20
Jun2018

இலங்கை அணித் தலைவர் சந்திமாலுக்கு போட்டித் தடை

இலங்கை அணித் தலைவர் சந்திமாலுக்கு போட்டித் தடை

பந்தை சேதப்படுத்தியதில் குற்றவாளியாகக் காணப்பட்ட இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ஐ.சி.சி) ஒரு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்...

20
Jun2018

புதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி

புதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அதிக ஓட்டங்களை அடித்து புதிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளது.

ஆரோக்கியம்

ஒருசில நோயாளிகள் மட்டும் சுடுநீரில் குளிக்கக்கூடாது

ஒருசில நோயாளிகள் மட்டும் சுடுநீரில் குளிக்கக்கூடாது

Friday, 22 June 2018

ஒருசில நோயாளிகள் மட்டும் வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். எந்த நோயாளிகள், எதனால் சுடுநீரில் குளிக்கக்கூடாது என்ப...

பெண்கள் கர்ப்ப காலத்தில் புளிப்பாக சாப்பிடலாமா?

பெண்கள் கர்ப்ப காலத்தில் புளிப்பாக சாப்பிடலாமா?

Thursday, 21 June 2018

மாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. இது...

ஐஸ்கிரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது!

ஐஸ்கிரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது!

Wednesday, 20 June 2018

முடிந்தவரை ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் எப்போதாவது சாப்பிடுவதாலும் பெரிய பிரச்...

ஆலோசனை மற்றும் தகவல்கள்

கல்விப் பகுதி

பொய் சொல்லாதீர்கள்!

பொய் சொல்லாதீர்கள்!

Written byAdministrator
on Saturday, 07 April 2018

ஒரு ஊரில் கிருஷ்ணன் என்ற சுயநலமிக்க செல்வந்தன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் ஊருக்கு சென்று திரும்பும் வழியில் 30 தங்க ந...

சிறுவனும் வேர்க்கடலையும்

சிறுவனும் வேர்க்கடலையும்

Written byAdministrator
on Friday, 30 March 2018

ஒரு சிறுவன் வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு ஜாடி கீழே கிடப்பதைக் கண்டான். அந்த ஜாடி சிறிய கழுத்து பகுதியை கொண்டதாகவும்,...

ஈசியா திருட

ஈசியா திருட

Written byEditor
on Friday, 29 July 2016

முருகேசுவும் அவரது கூட்டாளிகளும் ஒரு பேங்க்கை கொள்ளையடிக்க திட்டம் போட்டார்கள்.எந்த பேங்க்கில் பாதுகாப்பு குறைவாக இருக்க...

மரத்தின் பாடம்

மரத்தின் பாடம்

Written byEditor
on Tuesday, 26 July 2016

”கண் இருட்டிக்கொண்டது, மயக்கம் வருவதுபோல் இருந்த்து. எங்கே விழுந்துவிடுவோமோ” என பயந்து ஒரு மரத்தடியில் ஒதுங்கி படுத்து க...

பெண்கள் பாதுகாப்பில் விழிப்புணர்வு அவசியம்

பெண்கள் பாதுகாப்பில் விழிப்புணர்வு அவசியம்

Written byEditor
on Thursday, 07 July 2016

பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க விழிப்புணர்வு அவசியம். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்....

இமெயிலை கண்டுபிடித்த தமிழர் சிவாவின் சுமைகள்!

இமெயிலை கண்டுபிடித்த தமிழர் சிவாவின் சுமைகள்!

Written byEditor
on Friday, 24 June 2016

இமெயிலை கண்டுபிடித்து தமிழர்களுக்கு உலக அளவில் முகவரி தந்தவர் சிவா அய்யாத்துரை. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை பூர்வீ...

விடுகதைகள்

விடுகதைகள்

Written byEditor
on Tuesday, 26 July 2016

1. பகலில் தூங்கி இரவில் விழிப்பான் - அவன் யார்?- [விண்மீன்] 2. கால் இல்லாத மான், வேர் இல்லாத புல்லைத் தின்னும் - அது என...

 விடுகதைகள்

விடுகதைகள்

Written byEditor
on Thursday, 19 May 2016

1. காலையில் உறவாடி வருவான், மாலையில் பறந்தோடிப் போவான் - அவன் யார்?- [சூரியன்] 2. நித்திரையின் தூதுவன், நினையாமல் வருவா...

We have 62 guests and no members online

7520604
Today
Yesterday
This Week
Last Week
This Month
Last Month
All_Days
1104
5658
35370
3151870
131498
216822
7520604
Your IP: 54.162.224.176
2018-06-23 05:56

கவிதைகள்

உன் நொடி பொழுதும் துணிவிருந்தால் ;தன் தோல்வியிலும் வரும் மகிழ்ச்சி....
மலைமுகடுகளிலும்வனங்களின் கூரைகளிலும்மேகங்களோடும்...
புதிய தொகுப்புகள்