ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது எனக் கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறுபாடும். சராசரியாக பெண்கள் ஆணின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள். அவர்களை கவர்வது எது. அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து , பல பெண்களின் கருத்துகளில் இருந்து , ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை பார்ப்போம்............
பெரும்பாலும் பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகவே இருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க முடியாது,,, ஏன் என்றால் ஆண்களின் கவர்ச்சி இல் பல வகை கல் உள்ளன....
1 . நிறம்....... ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டுமென (fair complexion) உள்ள பெண்கள் கூட எதிர்பார்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து....
2 . முக தோற்றம் ........ ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட , அவர்களது மீசைக்கு முக்கியதுவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு. கம்பீரம் என்பது அவர்களது கருத்து .. மீசையை பிடிக்கும் பலருக்கு ஏனோ தாடி பிடிபதில்லை. காரணம் நம்மோர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்க தெரியாது.... சரியாக shave பண்ணாமல் காடுமாதிரி வளர்த்தால், அது ஆணை ஒரு சோகமாகவும் , நோய் வாய்ப்பட்டது போலும் தோற்றமளிக்க செய்யும்.....
3. உடை அலங்காரம்....... பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு கூடிய அக்கறை எடுத்து கொள்வார்கள்.. அதனால் நன்றாக ஆடை அணிவதை ஆணிடமும் எதிர்பார்பார்கள். trouser இன் நிறதிட்கு கொஞ்சமே சம்மந்தம் இல்லாத கலரில் shirt அணிவது, சரியான அளவில் shirt போடாமை போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது Tshirt & trouser மற்றும் இடத்திற்கு தகுந்தாட் போல் உடை அணிய வேண்டும்........
4 . பேச்சு திறன்............. முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும் பொது லொட லொட வென சொந்த கதை சோக கதை எல்லாம் பேசக்கூடாது, அதே சமயம் அந்த பெண்ணிடம் அவளை பற்றிய சொந்த விடயம்களை நோன்டி நோன்டி கேட்க கூடாது. அவள் பேசும் பொது கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர்கள் பேசும் ஓரிரு வரிகளில் இருந்து உங்கள் உரையாடலை வளர்த்துகொள்வது உங்கள் சாமர்த்தியம்..
தொகுப்பாளர்.....
TM. HIFAS HORSHAN
(The platinum guy)