தேவையானவை:

எலும்பில்லாத கோழி துண்டுகள் – கால் கிலோ
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
முந்திரி – 20 கிராம்
தனியா தூள் – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு பிடி
பட்டை – ஒன்று
வறுத்து அரைக்க :
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 5 பல்
மிளகு – 15 கிராம்
சீரகம் – 15 கிராம்
கறிவேப்பிலை – ஒரு பிடி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு 

Page 3 of 3

புதிய தொகுப்புகள்