சினம் என்பது சிறு எறிச்சல் முதல் பெருங்கோபம் வரையுள்ள மனவெழுச்சிகளைக் குறிப்பதாகும். ஒருவனது செய்கைகள் தடுக்கப்பட்டால் அவன் சினம் கொள்வது இயற்கை அதில் அவ்வாறு தடுக்கப்பட்டவன் தோல்வி மனப்பான்மையுள்ளவனாக விருப்பின் பேசாமல் இருந்து விடுவான்.

குடும்ப வாழ்க்கை பற்றிப்பேச அப்படி என்ன இருக்கிறது என்று மூக்கில் விரலை வைக்கிறீரகளா? இதைப் பற்றிப பேசலாம். நிறையப்  பேசலாம். மணித்தியாலக் கணக்கில் அல்லது பக்கம் பக்கமாகப் பேசலாம்.

நகர்ந்து கொண்டிருக்கும் நாட்கள் ஒவ்வொன்றும் தன் கடமையை கண்ணியமாக செய்கின்றது. விடியல் ஒரு நாளும் பின் வாங்கியது இல்லை, இரவு ஒரு போதும் நீடித்ததும் இல்லை. ஒவ்வொரு செயற்பாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றது.

மனதில் தோன்றும் ஒவ்வொரு சிந்தனைகளையும் மதி கொண்டு பிரித்து நோக்கும் திறன் கொண்டவனே இன்றும் என்றும் சிறந்த ஆற்றலும் ஒழுக்கமும் உள்ள மாணவனாக வலம் வருகிறான்.

இன்று தோன்றும் நவீனங்களில் மாணவர்கள் தங்களையும் மறந்து நேரத்தை செலவிடுகிறார்கள். குறிப்பாக இன்று முகப் புத்தகத்தில் மாட்டிக் கொண்டு வெளிவர கூட மனமில்லாமலும் சிலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தற்பொழுது தொடர்ந்து வருகின்ற உயிர் இழப்புக்கள் இப்படியான சமூகத் தளங்களினால் வருகின்றது என்று கேட்க்கும் போது மாணவ சமூகம் என்ன ஆகி விடுமோ என்கின்ற அச்சம் இன்னும் அதிகமாகின்றது.

1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

விளையாட்டை விரும்பாத குழந்தைகள் உலகில் எக்காலத்திலும் இருந்ததில்லை, இனிமேழும் இருக்க முடியாதென்றே கூறலாம். விளையாட்டு (Play) எல்லா மானவர்களிடமும் காணப்படும் பொதுவான ஒரு பொழுது போக்கு (General Tendency) ஆகும். இப்போக்கு அவர்களிடம் இயல்பாகத் தோன்றும். விளையாட்டு என்பது சிரித்தல் போன்று வேறு வெளிப்பயன் கருதாமல் உடலாற்றலைச் செலவிடும் ஒரு வழியாகும். விளையாடுவது மாணவர்களின் வாழ்க்கைத் தொழில் என்று கூடச் சொல்லலாம்.

Page 6 of 8

புதிய தொகுப்புகள்