பல முறை ஜெயித்தவன்

ஒரு முறை தோற்றால்

அது விசித்திரம்.!!
...

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

By: Fathima Ishara Rahuman

ஒரு மனிதன் வாழ்நாள் எல்லாம் விழாமல் வாழ்ந்தான் என்பதைவிட, விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுவே மேல்.

By: MSF. Sifaya 
     (Lect)

Page 7 of 7

Also Viewed !

புதிய தொகுப்புகள்