- Editor
- ஏனைய கவிதைகள்
- Hits: 335
இந்தப்பொழுதுகள் எனக்கு போதாமல் இருக்கிறது.. !!
இந்தப்பொழுதுகள் எனக்கு
போதாமல் இருக்கிறது
உன்னை நினைத்துக் கொள்ளவும்
உனது ஞாபகங்களை சேமித்து வைக்கவும்
போதாமல் இருக்கிறது பொழுதுகள்….
ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்
இந்தப்பொழுதுகள் எனக்கு
போதாமல் இருக்கிறது
உன்னை நினைத்துக் கொள்ளவும்
உனது ஞாபகங்களை சேமித்து வைக்கவும்
போதாமல் இருக்கிறது பொழுதுகள்….
கட்டிப்பிடிக்க வேண்டாம்...
எட்டித்தொடவும் முடியாது
தூர மாகிறாள்!
எரிமலை 'மக்மாவின்' கொதிப்பு
பூகம்பத்தின் தோற்றுவாய்
சூறைக்காற்றின் சுழலுகை
புயலின் பூச்சாண்டித்தனம்
ஆழி பொங்குதலின் அசுர வேகம்
விண்னிலிருந்து நமக்காய் வீழும் அருவியும்
மண்ணிலிருந்து பாயும் ஊற்றும் ஆறும்
தண்ணீரைத் தானே குடிப்பது இல்லை.
வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி
மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது
இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது
எங்கள் வாழ்கை விளையாட்டாக அப்படியே போனது
ஆட்டம் பாடம் கொண்டாடம்
காதலித்தவர்கள் நன்றாக ஊர் சுற்றிக்கொண்டு திரிந்தார்கள்
வழக்கம் போல் பையன் 35 மதிப்பெண் பெண் 80 மதிப்பெண்
இருவரும் சுற்றினார்கள்
சின்னச் சின்ன மழைத் துளி கண்டால்
அன்னை மண்ணே என் நினைவில்!
வாசப் பூக்கள் வீசும் சோலை என்
தேசக் காற்றின் நினைவூட்டல்!
கூடுகட்டி மரக்கிளையில் குஞ்சுகள் சகிதம்
=கொஞ்சிதினம் கூத்தாடிக் குலவும் பறவை
வீடுஇன்றித் தெருவினிலே வெட்கம் கொண்டு
=வேதனையில் தவித்ததில்லை வேலை யற்று
நாடுதரும் எனமனிதன் நாடும் வண்ணம்
=நாடியதும் போனதில்லை நாட்டி லுள்ள
கேடுகெட்டப் பேர்வழிபோல் கைகள் ஏந்தும்
=கேவலங்கள் கொள்ளுகின்றக் கீழ்வர்க் கமில்லை.