- புரட்சி கவிதைகள்
- Hits: 1213
மீண்டும் வேண்டும் பாரதி
பாரதியே நீ கண்ட கனவுகள் நினைவாகிவிட்டது
புரட்சி பெண்களாய் வரவேண்டும் என்றாய்.....!
பெண் சிங்கங்களாகவே பிறப்பெடுத்து
வேட்டையாட தயாராய் இருக்கிறோம்........!
பாரதியே நீ கண்ட கனவுகள் நினைவாகிவிட்டது
புரட்சி பெண்களாய் வரவேண்டும் என்றாய்.....!
பெண் சிங்கங்களாகவே பிறப்பெடுத்து
வேட்டையாட தயாராய் இருக்கிறோம்........!
ஆன்மாக்களை அறுத்துப் பிழிந்து மனச்சாட்சியை எரித்து
சுயநலம் என்ற அமிலமூற்றி மைபோல் குழைத்தெடுத்து
சமுதாய மேனியிலே முழுவதுமாய் பூசிவிட்டு ஏமாற்ற வெயிலினிலே
ஆயுள் வரை வெறுமையாய் நிற்கின்ற ஊமை.
நொடிக்கு நொடி வளரும்
மேகமாய் இரு - முயற்சியில்...
மழை சிந்தச் சிந்த தாங்கும்
மணலாய் இரு - வெற்றியில்....
உன்னோடு வாழ்ந்த நினைவுகள்
என்னில் நடமாடி கொண்டு இருக்க
எப்படி உன் பிரிவை நான் தாங்குவேன்
மனிதன்
மிருகங்களுடைய உயிரை
எடுக்கும் போது
அதற்கு பெயர் வேட்டை....!
கல்லூரி
வாசலில் காத்திருக்கிறேன் .
மோசக்காரி கண்ணால்
வலை வீசிவிட்டாள்
வாழ்க்கை என்பது
சில நேரம் கேட்கும்.
சில நேரம் கேட்காது.
சில நேரம் பசுமையானது.
சில நேரம் விழுந்த இலை போன்றது.
வாழ்க்கையில் காதல் ...
வேண்டும் என்கிறாய் ...
காதலை எதிர்கிறாய் ......!!!
Designed By LinkLank IT Solutions