இஸ்லாம் பெண் அடிமைத்துவ மார்க்கம் என  மாற்று மதத்தைச் சேர்ந்த பலரும் விமர்சிப்பதுண்டு.உண்மையில், இஸ்லாம் எங்கு? எப்படி? எவ்வாறு? ஒரு பெண்ணை கண்ணியப்படுத்த வேண்டுமோ அங்கு அவ்வாறு அப்படி பெண்ணை கண்ணியப்படுத்துகிறது என்பது தான் உண்மை.

முஸ்லிம்கள் ஒற்றுமையில் நிலைத்திருக்கவில்லை என்றால் ஷைத்தான் அவர்களைப் பல்வேறு கூறுகளாகப் பிளந்து போட்டு விடுகின்றான். அருளாளனின் அடிமைகள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் ஷைத்தான் அவர்களை எதுவும் செய்ய முடியாதவனாகி விடுகிறான். மறுமையின் நற்பேறுகளை நம்பிக்கை கொண்டவர்கள், இதைத் தம் சிந்தையில் ஆழப் பதிக்கத் தவறிவிட்டால் சிறு சிறு விஷயத்திற்காக சண்டையிட்டு அழிந்து போவார்கள். தங்களுக்கிடையில் வெறுப்புகளையும்காழ்ப்புணர்வுகளையும் வளர்திடுவது அறியாமை காலத்துப் பண்பாடுகளாகும். இவையெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்களின் கொடிய குணங்களாகும்.

Page 2 of 9

புதிய தொகுப்புகள்