1. நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. உங்கள் கணவன் வீட்டினுள் நுழைந்தது முதல் அந்த வாசனையை உணரச் செய்யுங்கள்.

2. கணவன் ஓய்வெடுக்கக்கூடிய இடங்களை தயார் செய்து வையுங்கள். எப்போதும் அழகிய தோற்றத்தில் சுறுசுறுப்பானவராக செயற்படுங்கள்.

வினா:
ஒரு சகோதரன் ஒரு பெண்னை திருமணம் முடிப்பதற்கு ஆண்,பெண் இருதரப்பிலும் முடிவெடுக்கப்பட்டு விட்டது. என்றாலும் திருமணம் தாமதமாகியே நடைபெறும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவ்விருவரும் தனிமையில் இருந்து பேசிக் கொள்ளலாமா?

*அவள் மகளாக இருக்கும் போது

அவளது தந்தைக்காக சுவனத்தின் வாயில்களை திறந்துவிடுகிறாள்.

இப்போது நீங்கள் குர்ஆனை மனனம் செய்ய முடிவு செய்துள்ளீர்கள். அல்ஹம்துலில்லாஹ், உங்களுடைய முயற்சிக்கு அல்லாஹ் கூலி தருவானாக!

இஸ்லாமிய வருடத்தில் முதல் மாதமான முஹர்ரம் யுத்தம் செய்வது தடுக்கப்பட்ட மகத்தான நான்கு மாதங்களில் ஒன்றாகும். இம்மாதத்தை அல்லாஹ்வின் மாதம் (முஸ்லிம்) என்று நபி ஸல் அவர்கள் குறிப்பிட்டார்கள். இம்மாதத்தில் நபிமார்கள் நோன்பு நோற்றுள்ளார்கள்.

Page 6 of 9

புதிய தொகுப்புகள்