ஹஜ் கடமை இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும், அல்லாஹுத்தஆலா நபி(ஸல்) அவர்கள் மூலமாக தன் அடியார்களுக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினான்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ....

"உங்களில் எவரும் ஜுமுஆத் தொழுகைக்கு வந்தால் அவர் குளித்து கொள்ளட்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 894

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ....

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள் :

அல் குர்ஆன் என்பது அல்லாஹ்விடமிருந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுக்கு சுமார் 23 வருடங்களாக வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்கள் மூலம் அருளப்பட்ட வேத வசனங்களாகும்.

மனித குலத்தை படைத்த அல்லாஹ், அம்மனிதர்களுக்கு நேர்வழி காட்ட காலத்திற்கு காலம் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். அவர்கள் எல்லா நாடுகளுக்கும் எல்லா மனித இனத்திற்கும் அனுப்பப்பட்டனர். அவர்கள் அல்லாஹ்வின் தூதை மக்களுக்கு எத்தி வைத்தனர். அதாவது, அல்லாஹ் ஒருவன் என்றும் அவனை சிலை வடிவிலோ வேறு வடிவிலோ வணங்க கூடாது என்றும் அல்லாஹ் அனுப்பியுள்ள நபிமார்களை இறைத்தூதராக ஏற்கவேண்டும் என்றும் அவர்கள் கூறும் உபதேசங்களையும் சட்டங்களையும் பின்பற்றல் வேண்டும் என்றும் அவர்கள் மக்களுக்கு போதித்தனர்.

Page 3 of 9

புதிய தொகுப்புகள்