ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ரவி : அண்ணே.... சாப்ட்வேர்னா என்ன...? ஹார்ட்வேர்னா என்னன்னே....?
மணி : அடே ப்ள டூத் மண்டையா.......'செடி"ய புடுங்குனா வருமே அது சாப்ட்வேரு..... 'மரத்த" புடுங்குனா வருமே அது ஹார்ட்வேரு........அப்பா : புள்ளையாடா நீ. எல்லா பாடத்திலும் பெயில். என்ன இனிமே அப்பானு கூப்பிடாத
மகன் : சரி மச்சி.. சும்மா சீன் போடாம கையெழுத்து போடு மச்சி
அப்பா : ?????

கணவன் : என் கண்ணை பார்... அதுல என்ன தெரியுது
மனைவி : உங்களுடைய உண்மையான காதல் தெரியுது
கணவன் : நாசமா போச்சு... கண்ணுல என்னமோ விழுந்திருக்கு அத எடுடி
மனைவி : ????

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன