ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

நண்பர் 1 : கம்ப்யூட்டர் வேணும்கறதை உன் காதலி நாசுக்கா கேக்கறாளா? எப்படி?
நண்பர் 2 : உங்களை பார்க்கும் போதெல்லாம் என் இதயம் லேப் டாப்.. லேப் டாப்-ன்னு துடிக்குது டியர்ன்னு சொல்றா..


மனைவி : ஏங்க ஆபீஸ்ல இருந்து இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்துடீங்க..
கணவன் : மேனேஜர் தான் கோபத்துல 'கோ டு ஹெல்-ன்னு" சொன்னார். அதான் நான் நம்ம வீட்டுக்கு வந்துட்டேன்...

நோயாளி : எக்ஸ்ரே படத்தை, உங்க நாய் தூக்கிட்டு போகுது டாக்டர்...
டாக்டர் : எங்கே எலும்பு தெரிஞ்சாலும் அது விடாது!

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன