ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

நண்பர் 1 : பகல்ல தூங்குனா தொப்பை வருமாம்..
நண்பர் 2 : அப்போ ராத்திரியில தூங்குனா சிக்ஸ் பேக் வருமா?
நண்பர் 1 : 😇😇நோயாளி : வேகமா ஓடினா மூச்சு பிடிச்சிக்குதே டாக்டர்.
டாக்டர் : அப்ப மெதுவா ஓடுங்க...
நோயாளி : மெதுவா ஓடினா போலீஸ் பிடிக்குதே...
டாக்டர் : 😀😀

நபர் 1 : பொண்ணு அழுதுக்கிட்டே இருக்கே.. ஏன் மாப்பிள்ளையைப் பிடிக்கலையா?
நபர் 2 : அதெல்லாம் இல்ல... சீரியல் பார்க்கும் நேரத்துல பொண்ணு பார்க்க வந்துருக்கீங்கல்ல... அதான்..
நபர் 1 : 😁😁

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன