ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,
ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்கலாம்.
விக்கி : இப்போ தானடா காபி அடிச்ச, அதுக்குள்ளயா?
ஆனந்த் : 😂😂நீதிபதி : (குற்றவாளியிடம்) நீ பிக்பாக்கெட் அடிச்ச குற்றத்திற்காக 100 ரூபாய் அபராதத்தை உடனே செலுத்துமாறு உத்தரவிடுகிறேன்.
வக்கீல் : நீதிபதி ஐயா! என் கட்சிக்காரரிடம் 75 ரூபாய் மட்டுமே உள்ளது. வெளியே விட்டால், அடுத்த 5 நிமிடங்களில் மீதி 25 ரூபாயை கொண்டு வந்து விடுவார்!
நீதிபதி : 😯😯


மேனேஜர் : நேத்து உடம்பு சரியில்லன்னு லீவு போட்டுருக்க... ஆனா, நீ நேத்து கிரிக்கெட் போட்டில 35 ரன் அடிச்சதா உன் பிரண்ட் சொல்றான்... இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்ல...
ஊழியர் : சார் எனக்கு நிஜமாவே உடம்பு சரியில்ல. அதனாலதான் கிரிக்கெட்ல 35 ரன் அடிச்சேன். இல்லாட்டி செஞ்சுரி அடிச்சுருப்பேன் சார்.
மேனேஜர் : 😠😠

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

பெண் : சார் நான் மாசமா இருக்கேன்..மேனேஜர் : அதுக்க