ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

பெண் : சார் நான் மாசமா இருக்கேன்..
மேனேஜர் : அதுக்கு என்னம்மா?
பெண் : நீங்கதானே சொன்னீங்க. மாசமான சம்பளம் தருவேன்னு?
மேனேஜர் : 😐😐மனைவி : ஏங்க சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி அப்படின்னா என்னங்க..
நம்மாள் : நீ ஊருக்குப்போனா அது சனிப்பெயர்ச்சி.. போயிட்டு அப்படியே உன் தங்கையையும் கூட்டிக்கிட்டு வந்தா அதான் குருப்பெயர்ச்சி...
மனைவி : 😡😡


அப்பா : மகளே, முன்னாடி நீ என்னை அப்பானு ஆசையோட கூப்பிட்ட... ஏன் இப்போ டாடின்னு கூப்பிடுற?
மகள் : அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலஞ்சிடும்; டாடி அதான்.
அப்பா : 😠😠


ஒருத்தர் : டாக்டர்... உங்க Certificate கொடுங்க...
டாக்டர் : ஏன்?
ஒருத்தர் : நான் 1 வீக் ஆபீஸ் லீவு... அவங்க டாக்டர் Certificate கேட்குறாங்க அதான்.
டாக்டர் : 😧😧

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன