ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ஆசிரியர் : மாணவர்களே, எறும்பு பெரிசா? யானை பெரிசா?
மாணவன் : அப்படியெல்லாம் சும்மா சொல்ல முடியாது மேடம், பிறந்த தேதி வேணும்.
ஆசிரியர் : 😆😆பக்கத்துவீட்டுகாரர் : வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே?
ராமு : மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன்! பட்டதுன்னா அவள் சிரிப்பா.
பக்கத்துவீட்டுகாரர் :😀😀


டீச்சர் : பாபு, எங்கிருந்து எதுவரை முகலாயர்கள் ஆண்டார்கள்?
பாபு : 16ம் பக்கத்திலிருந்து 25ம் பக்கம் வரைக்கும் டீச்சர்!
டீச்சர் : 😡😡


அப்பா : ஏன்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க..
மகன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கணும்னு.
அப்பா : 😡😡

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன