ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

மனநல ஆசிரியர் : தம்பி அங்க பாரு பசங்க எல்லாம் பந்த எடுத்துட்டு அங்கயும் இங்கயும் ஓடி விளையாடுறாங்க. நீ மட்டும் இப்படி தனியா ஒரே இடத்துல நிக்கலாமா சொல்லு.
மாணவன் : அய்யோ! நான் தான் கோல் கீப்பர் சார்.
மனநல ஆசிரியர் : 😏😏லோகு : தீபாவளிக்கும், கார்த்திகை தீபத்துக்கும் என்ன வித்தியாசம்?
பிரவீன் : தெரியலயே....
லோகு : தீபாவளிக்கு Leave விடுவாங்க... ஆனா கார்த்திகை தீபத்துக்கு Leave விடமாட்டாங்க...
பிரவீன் : 😆😆


மனைவி : என்னங்க இன்னைக்கு நம்ம கல்யாண நாள்.. கோழி அடிச்சு குழம்பு வைக்கட்டுமா?
கணவன் : நான் செஞ்ச தப்புக்கு அதுக்கு ஏன்டி தண்டன கொடுக்குற?
மனைவி : 😠😠

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன