ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ஆசிரியர் : தானத்தில் பெரிய தானம் எதுடா ?
மாணவன் : மைதானம் சார் !
ஆசிரியர் : 😡😡நபர் 1 : என் வாழ்க்கை இனிமேல் பிரகாசம் தான்...
நபர் 2 : எப்படிச் சொல்றே?
நபர் 1 : பல்பு கம்பெனியில வேலை கிடைச்சிருக்கே.
நபர் 2 : 😐😐


மனைவி : ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்னு, அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க.
கணவர் : அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட.
மனைவி : 😧😧

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன