ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

டீச்சர் : உன் நேம் என்ன?
மாணவி : பொன்னி மிஸ்..
டீச்சர் : ஸ்வீட் நேம்..
மாணவி : ஸ்வீட் நேம் இல்ல மிஸ்.. ரைஸ் நேம்..
டீச்சர் : 😋😋குணா : மனைவியை எப்படி அடக்கி ஆள்வதுன்னு புத்தகம் எழுதலாம்னு இருந்தேன்.
ஆனந்த் : அப்புறம் என்ன ஆச்சு?
குணா : மனைவி அடிச்சா எப்படி அடங்கி போறதுன்னு எழுதிட்டேன்.
ஆனந்த் : 😅😅


மனைவி : இன்னைக்கு வெயில் ரொம்ப அதிகமா இருக்கு... நீங்க வேலைக்கு போக வேண்டாம்..
கணவன் : சத்தியமா சொல்றேன்டி.. எனக்கு வடகம் போட தெரியாது.
மனைவி : 😆😆


பூபதி : முடிய சின்னதா வெட்டி விடுங்க...
கோபி : எவ்வளவு சின்னதா?
பூபதி : பொண்டாட்டி கையில புடிக்க முடியாத அளவுக்கு...
கோபி : 😂😂

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன