ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

மாணவன் : குட்டி போட்ட பூனை மாதிரி அலையறேன்னு ஏன் சார் சொல்றாங்க....
ஆசிரியர் : கட்டி போட்ட பூனையால அலையமுடியாதே அதான்.
மாணவன் : 😆😆மோகன் : இந்த ஜோசியர் ஏன் அடிக்கடி வந்து சட்டைக் காலரை மட்டும் தச்சிக்கிட்டு போறாரு?
ராமன் : நான் சொல்றது நடக்கலன்னா என் சட்டைக் காலரைப் புடிச்சு ஏன்னு கேளுங்க அப்படின்னு வர்றவங்ககிட்டையெல்லாம் சத்தியம் பண்ணிக்கிட்டு இருக்காரு... அதான்!
மோகன் : 😂😂


ஆசிரியர் : வெக்கமா இல்ல?
மாணவன் : எதுக்கு சார்?
ஆசிரியர் : ஏன்டா பரிட்சையில இலக்கணத்தை பத்தி கேட்டா உன் நண்பனை பத்தி எழுதி வச்சுருக்க.
மாணவன் : நீங்கதான சார் எங்க ரெண்டு பேரையும் பாத்து நட்புக்கு இலக்கணம்னு சொன்னீங்க.
ஆசிரியர் : 😆😆


சுரேஷ் : உன்னோட பேன்டின் இடது பாக்கெட்டுல 10 ரூபாய் இருக்கு. வலது பாக்கெட்டுல 7 ரூபாய் இருக்கு.
ரமேஷ் : எப்படி சரியா சொன்ன..
சுரேஷ் : ஏனா அது என்னோட பேன்ட்!!
ரமேஷ் : 😆😆

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன