ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

இது சிரிக்க மட்டுமே !!

கலா : உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படுக்கையா கிடந்தாரே... இப்போ எப்படி இருக்காரு...
பிரியா : ஏதோ பரவால்ல... காலையில எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தராரு...
கலா : 😆😆
தருண் : வெளிநாட்டுல இருந்து உன் பையன் என்ன வாங்கிட்டு வந்தான்.
அருண் : நாலு செண்ட் தான்.
தருண் : ஏன்... ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச் சொல்லிருக்கலாம்ல்ல...
அருண் : 😡😡மாணவன் : பரீட்சையில் Fail ஆனதுக்கு என் மறதி தான் சார் காரணம்...
ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே....
மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலன்னா வேற என்ன சார் சொல்றது.
ஆசிரியர் : 😯😯கணவன் : ஏன் நான் உள்ள வந்ததும் கண்ணாடிய எடுத்துப் போட்டுக்கிட்ட?
மனைவி : டாக்டர் தான் தலைவலி வந்ததும் கண்ணாடியை போட்டுக்கச் சொன்னார்.
கணவன் : 😡😡

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன