ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் சேந்தே இருப்பீங்க..
கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லயா, ஜோதிடரே?
ஜோதிடர்: 😆😆😆

 


நோயாளி: குடிச்சு குடிச்சு கை நடுங்குது டாக்டர்.
டாக்டர்: கவலைப்படாதீங்க உங்க குடிப்பழக்கத்தை நிறுத்திடலாம்.
நோயாளி: கை நடுக்கத்த மட்டும் நிறுத்துங்க டாக்டர்.. சரக்கு சிந்துது..!
டாக்டர்: 😅😅😅


சின்ன குழந்தையின்னு குறைத்து எடை போடக் கூடாது !!

Photographer: 6 வயசு குழந்தையிடம், பாப்பா இங்க பாருங்க... நேரா பாருங்க...
கேமரால இருந்து சிட்டுக்குருவி வரும்... நேரா பாருங்க...

குழந்தை: hello...focus ஒழுங்கா வச்சு iso 200-க்கு கீழ maintain பண்ணி, high resolution-ல picture வரணும்..
புது வருஷத்துக்கு facebook-ல upload செய்யணும்....
சரியா வரலன்னா காசு தரமாட்டேன்...
சிட்டுக்குருவி வருமாம்ல, ஏன் உங்க தாத்தா camera-ல கூடு கட்டி வெச்சிருக்காரா...?

Photographer : 😨😨😨😨

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன