ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

விக்கி: டாக்டர்... நீங்க சொன்ன மாதிரியே தினமும் அல்வா சாப்பிடுறேன். ஆனா தொப்ப குறையவே மாட்டேங்குது.
டாக்டர்: வீணாப்போச்சு... நான் தினமும் அளவா சாப்பிடுங்கன்னு சொன்னது உங்களுக்கு காதுல தப்பா விழுந்துருச்சு...
விக்கி: 😒😒ராஜா: உங்க பொண்ணு வீட்டு வேலையெல்லாம் நல்லா பாப்பாளா?
பழனி: வீட்டுல யாராவது வேலை செஞ்சா நல்லா வேடிக்கை பாப்பா...
ராஜா: 😆😆

You may also like ...

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

தேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்

ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன