Language :     Englishதமிழ்

×

Error

There was a problem loading image senbaha-poo-270x170.jpg

தாய்லாந்து மன்னர் மகா வஜிராலங்கோன் தனது பாதுகாப்புப்படை துணை தலைவரான சுதிடா டித்ஜாய் என்பவரை திருமணம் முடித்தார். இதையடுத்து, இன்று அவர் முடி சூடி அரியணை ஏறினார்.

இலங்கையில் மேற்கொண்டு தாக்குதல்களை தடுக்கும் விதமாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை இலங்கை அரசு பிறப்பித்தது. இதில் கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி பெண்கள் நிக்காப் முக திரைகள், மாஸ்குகள், புர்காக்கள் போன்றவை அணிய தடை விதிக்கப்பட்டது.

இலங்கையை போன்று இந்தியாவிலும் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சிவசேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் கவின் வில்லியம்சன் (Gavin Williamson) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சிற்கு பிணை நிபந்தனைகளை மீறியமைக்காக 50 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய இளவரசர் நருஹிட்டோ (Naruhito), அந்நாட்டு முடிக்குரிய அரசராக பொறுப்பேற்றுள்ளார்.

இன்றுடன் (30ஆம் திகதி) ஜப்பானிய பேரரசர் அகிஹிட்டோ ( Akihito) ஓய்வு பெறுகின்றார்.

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட அமெரிக்க முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க பிரதி சட்டமா அதிபர் ரொட் ரொசென்ஸ்டெய்ன் (Rod Rosenstein) தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கையளித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு செல்ல முற்பட்டு மெக்ஸிக்கோவில் தனித்து விடப்பட்டிருக்கும் அகதிகளுக்கு உதவுவதற்காக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், 5 இலட்சம் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள வழிபாட்டுத்தலம் ஒன்றில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகான் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் திகதி நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

ரஷ்யாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி உள்ளது. பெரும் பொருட்செலவில் மிகப்பெரிய சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில், மின்சார உற்பத்தி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

 1. சூடானின் முன்னாள் ஜனாதிபதி சிறையில் அடைப்பு!
 2. ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு!
 3. 2030 வரை ஜனாதிபதியை பதவியில் நீடிக்கச் செய்யும் சட்டத்திருத்தம்!
 4. போர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது!
 5. இந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
 6. இந்தியாவிலுள்ள 20 மாநிலங்களில் நாளை முதல் கட்ட தேர்தல்!
 7. வெளிநாடுகளிலிருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம்!
 8. ஈரானிய பாதுகாப்புப் படையை வௌிநாட்டு தீவிரவாத அமைப்பாக பெயரிட்டது!
 9. தேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்!
 10. மாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி!
 11. நியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய நபர் மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்
 12. அரசியல் அனுபவமே இல்லாமல் ஜனாதிபதியான முதல் பெண்!
 13. சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடக்கிறது:டொனால்ட் டிரம்ப்
 14. சூடானில் குண்டு வெடித்ததில் 8 சிறுவர்கள் பலி!
 15. டொனால்ட் ட்ரம்ப் தப்பினார் – சதி செய்யவில்லை!
 16. பிரேசில் முன்னாள் ஜனாதிபதி கைது
 17. சிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பிரதேசங்களும் மீட்பு
 18. மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: மாயாவதி அறிவிப்பு!
 19. பிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி
 20. மோடிக்கு தலைவருக்கான ஆளுமை தகுதி இல்லை: ஆந்திர முதல்-மந்திரி
 21. முன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்!
 22. 15 இலட்சம் வீடியோக்களை 24 மணி நேரத்தில் நீக்கியது பேஸ்புக்!
 23. நிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்!
 24. போயிங் 737 விமானங்களுக்கு உலகம் முழுவதும் தடை!

புதிய தொகுப்புகள்