ஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள் சீர்த்திருத்தப்பட வேண்டுமென இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையினால் சுற்றுச்சூழல் விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படவுள்ளதாக ஐ.நாவின் சுற்றுச்சூழல் அமைப்பு அறிவித்துள்ளது.

புதிய தொகுப்புகள்