Language :     Englishதமிழ்

வளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப்பற்றப்படுவது தொடர்பாக நிலவும் பதற்றத்துக்கு மத்தியில் ஈரான் அணுஆயுத ஒப்பந்தத்தை காப்பாற்ற பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது, அங்கு வாழும் மக்களிடையே பதற்றத்தைத் தூண்டியுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, காஷ்மீர் மக்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகள், தனி அரசியலமைப்பு ஆகியன குறித்த எதிர்மறை விவாதங்கள் தீவிரமாகியுள்ள சூழலில் படைகள் குவிக்கப்படுவதே இந்தப் பதற்றத்துக்கான காரணம்.

எகிப்து இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி (Mohammed Morsi) தனது 67ஆவது வயதில் நேற்று காலமானார்.

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன.

  1. அமெரிக்காவின் அரசு கட்டடம் ஒன்றில் திடீர் துப்பாக்கிச் சூடு; 11 பேர் பலி!
  2. மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு!
  3. நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வு: பிம்ஸ்டெக் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு!
  4. புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்!
  5. எதிர்வரும் 28ஆம் திகதி தி.மு.கவின் பதவியேற்பு!
  6. பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டி அதிகரிப்பு!
  7. ‘The Palme d’Or’ விருதை சுவீகரித்தார் தென் கொரிய இயக்குநர்!
  8. பிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு!
  9. தனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்!
  10. தமிழகத்தில் மக்களவை தேர்தலில் தி.மு.க 37 தொகுதிகளில் முன்னிலை!
  11. பிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்!
  12. இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று!
  13. அவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி!
  14. அமெரிக்காவில் அவசரகாலநிலை பிரகடனம்!
  15. விமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: நால்வர் பலி!
  16. இந்தியாவின் லோக்சபா – மக்களவைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்கெடுப்பு பூர்த்தி!
  17. தாய்லாந்தில் முடி சூடி அரியணை ஏறினார் மகா வஜிராலங்கோன்!
  18. இந்தியாவில் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் நிக்காப், புர்கா அணிய தடை!
  19. இலங்கையை போன்று இந்தியாவிலும் புர்காவிற்கு தடை விதிக்க வேண்டும்: சிவசேனா அமைப்பு
  20. பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் பதவி நீக்கம்!
  21. ஜூலியன் அசாஞ்சிற்கு 50 வாரங்கள் சிறைத்தண்டனை விதிப்பு!
  22. ஜப்பானிய முடிக்குரிய அரசராக இளவரசர் நருஹிட்டோ பொறுப்பேற்பு!
  23. இன்றுடன் ஓய்வு பெறுகிறார் ஜப்பானிய பேரரசர்!
  24. தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அமெரிக்க சிப்பாய் கைது!

புதிய தொகுப்புகள்