Language :     Englishதமிழ்

×

Error

There was a problem loading image images-1-1.jpg

இந்தியாவில் நடைபெறவுள்ள 17 ஆவது மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வருகிற 29 ஆம் திகதி முடிவடைகிறது.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானை விட்டு வெளியேறி மருத்துவ சிகிச்சைக்காக டுபாயில் வசித்து வருகிறார்.

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்ற போது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் லின்பென் சிட்டி பகுதியில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

சில நாள்களுக்கு முன்பு எத்தியோப்பியாவிலும், ஐந்து மாதங்கள் முன்பு இந்தோனேசியாவிலும் நடுவானில் இருந்து நொறுங்கி விழுந்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை உலகம் முழுவதிலும் நிறுத்திவைப்பதாக இந்த விமானங்களைத் தயாரித்த அமெரிக்க நிறுவனமான போயிங் அறிவித்துள்ளது.

 1. வீழ்த்தப்பட்டதா ஐ.எஸ் அமைப்பு?
 2. ஒருவர் மட்டுமே வசிக்கும் சிறிய நகரம்!
 3. இன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது!
 4. ஜனாதிபதி டிரம்ப் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சிறைக்கு செல்வார்: எலிசபெத் வாரன்
 5. திருக்குறளால் இந்தியப் பிரதமரும் இந்திய மத்திய நிதியமைச்சரும் மோதல்!
 6. தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு இளவரசி போட்டியிட எதிர்ப்பு!
 7. ஜமால் கஷோக்ஜியின் மரணம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை வௌியானது!
 8. மலேசியாவின் மன்னராக முடிசூடினார் சுல்தான் அப்துல்லா!
 9. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிறார் கமலா!
 10. இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்
 11. ராமர் கோயிலை வைத்து காங்கிரஸிடம் பேரம்
 12. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகை அபராதம் விதிக்க அமெரிக்கா முடிவு
 13. அமெரிக்க அரசபணி முடக்கம் தொடர்பில் ட்ரம்ப் ஆலோசனை
 14. பிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்குகளால் தோற்கடிப்பு
 15. சீனாவின் ரோபோ விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது
 16. பங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்
 17. நவாஸ் ஷெரீபு(f)க்கு 7 வருடங்கள் சிறை
 18. இந்தோனேஷியாவில் சுனாமி ஆழிப்பேரலை: 20 பேர் பலி, 165 பேர் காயம்
 19. துருக்கியில் இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட 2000 பேருக்கு ஆயுள் தண்டனை
 20. முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது
 21. OPEC அமைப்பிலிருந்து கத்தார் விலகல்
 22. ஏமனில் 3 வருடங்களுக்குள் 85,000 குழந்தைகள் பலி!
 23. ஜப்பான் செல்வோருக்கு நிரந்தர வதிவிட வசதி
 24. முதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று

Also Viewed !

புதிய தொகுப்புகள்