Language :     Englishதமிழ்

சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இராணுவம் அவரை கைது செய்து ஆட்சியை கவிழ்த்தது. இந்நிலையில் ஒமர் தற்போது அதிகப்படியான பாதுகாப்பு நிறைந்த சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் 12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை பதவியில் நீடிக்க வழிவகை சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜப்பானின் ஹோன்சு மாகாணத்தில் உள்ள மிசாவா நகரில் விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து நேற்று முன்தினம் மாலை எப்-35 ரக போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானியை தவிர வேறுயாரும் இல்லை.

7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தல் இன்று ஏப்ரல் 11 ஆம் திகதி காலை 7 மணிக்குத் தொடங்கியது.

18 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 91 தொகுதிகளுக்கு நடைபெறும் இன்றைய தேர்தலில் 14.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,729 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 ஆம் திகதி (நாளை) தொடங்கி அடுத்த மாதம் 19 ஆம் திகதி வரை 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஆயுள் காலம் முடிகிற ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை, வௌிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் நேற்று டெல்லியில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

சூடானில் கடும் பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் உணவு பொருட்களின் விலை உச்சத்தில் இருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் பணத்துக்காக ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமெரரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற 2016 ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய தலையீடு இடம்பெற்றதாக கூறப்படும் விடயத்தில் எவ்வித ஆதாரங்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. சிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பிரதேசங்களும் மீட்பு
  2. மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: மாயாவதி அறிவிப்பு!
  3. பிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி
  4. மோடிக்கு தலைவருக்கான ஆளுமை தகுதி இல்லை: ஆந்திர முதல்-மந்திரி
  5. முன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்!
  6. 15 இலட்சம் வீடியோக்களை 24 மணி நேரத்தில் நீக்கியது பேஸ்புக்!
  7. நிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்!
  8. போயிங் 737 விமானங்களுக்கு உலகம் முழுவதும் தடை!
  9. எந்த அதிகாரமும் இல்லாத வட கொரியா பாராளுமன்றத்துக்கு தேர்தல்!
  10. எத்தியோப்பியா விமானம் விழுந்ததில் 157 பேர் பலி!
  11. ஐ.நா-வின் நல்லெண்ணத் தூதரானார் அமெரிக்க இந்திய நடிகை பத்மலட்சுமி!
  12. 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன்!
  13. இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 42 ஆண்டுகால வர்த்தக சலுகை ரத்து!
  14. உலகின் முதல் முதலில் செய்தி வாசிப்பாளராக பெண் ரோபோ!
  15. மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி யாமீன் அப்துல்லா பண மோசடி வழக்கில் கைது!
  16. முதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை கையில் எடுக்கும் டிரம்ப்?
  17. வீழ்த்தப்பட்டதா ஐ.எஸ் அமைப்பு?
  18. ஒருவர் மட்டுமே வசிக்கும் சிறிய நகரம்!
  19. இன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது!
  20. ஜனாதிபதி டிரம்ப் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சிறைக்கு செல்வார்: எலிசபெத் வாரன்
  21. திருக்குறளால் இந்தியப் பிரதமரும் இந்திய மத்திய நிதியமைச்சரும் மோதல்!
  22. தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு இளவரசி போட்டியிட எதிர்ப்பு!
  23. ஜமால் கஷோக்ஜியின் மரணம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை வௌியானது!
  24. மலேசியாவின் மன்னராக முடிசூடினார் சுல்தான் அப்துல்லா!

புதிய தொகுப்புகள்