அமெரிக்காவில் 3 இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் கொன்றவர் கைது

அமெரிக்காவில் மூன்று இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் கொன்ற நபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று இஸ்லாமிய மாணவர்களை, சேப்பல் ஹில்ஸ் பகுதியிலுள்ள அவர்களது குடியிருப்பில், ஸ்டீபன் ஹிக்ஸ் என்பவர் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றார்.

அதன் பின்னர், வடக்கு கரோலினா பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே, ஸ்டீபன் ஹிக்ஸ் தன்னைத் தானே சுட்டு கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், ஸ்டீபன் ஹிக்ஸை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியிருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட மாணவர்களில் இருவர், கணவன் - மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like ...

3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்!

பிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிறார் கமலா!

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் ஜன

புதிய தொகுப்புகள்