இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.60.25-ஆக சரிவு

இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.60.25-ஆக இருந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.60.14-ஆக இருந்தது எனபது குறிப்பிடத்தக்கது.

 

 

                          

 

                   

You may also like ...

ஐ.நா-வின் நல்லெண்ணத் தூதரானார் அமெரிக்க இந்திய நடிகை பத்மலட்சுமி!

அமெரிக்க இந்திய நடிகை, மாடல் அழகி, சமையற்கலை வல்லு

திருக்குறளால் இந்தியப் பிரதமரும் இந்திய மத்திய நிதியமைச்சரும் மோதல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திருக்குறளுக்கு

புதிய தொகுப்புகள்