பிரான்ஸ் நாட்டை உளவு பார்த்ததா அமெரிக்க

பிரான்ஸ் நாட்டை உளவு பார்த்ததாக  அமெரிக்க தூதர் ஜான் கெர்ரிக்கு பிரான்ஸ் சம்மன் அனுப்பப்பியுள்ளது.பிரான்ஸ் மக்களின் லட்சக்கணக்கான தொலைப்பேசி அழைப்புகளை ஒட்டு கேட்கப்பட்டதாக அமெரிக்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் பிரான்சின் உள்துறை அமைச்சர் மேனுவல் வால்ஸ், கடந்த டிசம்பர் 10 2012 முதல் தற்போது ஐனவரி 8 2013 வரை 70.3 மில்லியன் தொலைப்பேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமெரிக்க தூதுர் ஜான்கெர்ரிக்கு நான் உடனடியாக சம்மன அனுப்பியுள்ளதாக பிரான்ஸ் நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் லாரண்ட் பாப்லஸ் தெரிவித்துள்ளார்.

 

You may also like ...

அமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனா

அமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் மீட்பு!

அமெரிக்காவின் பிலடெல்பியா (Philadelphia) நகரில் 1

புதிய தொகுப்புகள்