சீனா சுற்றுலாவில் சிறப்பாக செயலாற்றிய ஜனசக்தி ஊழியர்கள் பங்கேற்பு

தமது நிறுவனத்தில்; சிறப்பாக பணிபுரிந்திருந்த 45 ஊழியர்களுக்கு சீனாவுக்கு சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்பை அண்மையில் ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் வழங்கியிருந்தது.

இவ்வாறு தெரிவாகியிருந்த ஊழியர்களுக்கு 6 தினங்களை சீனாவில் களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், இக்கால கட்டத்தில் இவர்கள் பல்வேறு குழுநிலை செயற்பாடுகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர்.

உயர்தரமான சேவைகளை வழங்கி தமது விற்பனை துறையை மேம்படுத்தும் பொருட்டு ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் தனது மனிதவள அபிவிருத்தி மற்றும் ஊழியர் பயிற்சி செயற்பாடுகளுக்காக வருடாந்தம் 45 மில்லியன் ரூபாவை செலவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You may also like ...

தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியில் சீனா

சீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை

ஷீ ஜின்பின் ஆயுள் வரை ஜனாதிபதியாக இருக்க சீனா அரசாங்கம் அனுமதி

சீனா ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இப்பதற்கான அரசி

Also Viewed !

புதிய தொகுப்புகள்