பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகவேண்டும்; மாலைதீவு

பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து மாலைத்தீவு விலக்கிக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் அப்துல்லா யாமீன் ஆகியோர் இந்தக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பு, ஏனைய நாடுகளின் உள்ளகப் பிரச்சினைகளில் தலையீடு செய்கிறது.

அதேநேரம் அமைப்பின் நோக்கங்களில் இருந்து விலகிச்செல்வதாக குற்றம் சுமத்தியே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவில் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தோதலில் பொதுநலவாய அமைப்பு தமது தலையீட்டை மேற்கொண்டதாக அப்துல் கையூம் குற்றம் சுமத்தியுள்ளார்.

You may also like ...

பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம் நாடு திரும்பியது

ஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்க

OPEC அமைப்பிலிருந்து கத்தார் விலகல்

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கில

புதிய தொகுப்புகள்