×

Error

There was a problem loading image KVM_switch.jpg

There was a problem loading image resize_20110608030833-270x170.jpg

இன்று வானில் நிகழப் போகும் அதிசயம் கான தவறாதீர்கள்

இன்று வானில் அதிசய நிகழ்வொன்று நடக்கவிருக்கிறது, உலக மக்கள் அனைவரும் அதனை காண ஆவலுடன் உள்ளனர்.
படு வேகமாக சூரியனை நோக்கி போய்க் கொண்டிருக்கும் ஐசான் இன்று நள்ளிரவு சூரியனை மிக அருகே நெருங்கப் போகிறது.

அது தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை, பொசுங்கிப் விடும் என்று பொதுவான கருத்து இருந்தாலும் அது தப்பிப் பிழைக்க வாய்ப்புள்ளதாகவும் சிலர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

ஐசான் வால்நட்சத்திரம் இன்று சூரியனுக்கு மிக அருகே போகும் காட்சியை நேரடியாக தொலைநோக்கிகள் மூலம் காண பல்வேறு நாடுகளில் உள்ள விண்வெளி அமைப்புகள், கோளரங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

ஐசான் வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும் காட்சியை பகலில் பார்ப்பது நல்லதல்ல. அதாவது நேரடியாக பார்ப்பது நல்லதல்ல.

அதிலும் சூரியனை நேராக பார்த்தால் கண் பார்வை பறிபோகும் வாய்ப்புள்ளதாம். விண்ணில் நிலை கொண்டுள்ள சோஹோ என்று அழைக்கப்படும் சோலார் அன்ட் ஹீலியோஸ்பெரிக் அப்சர்வேட்டரி என்ற விண்வெளி தொலைநோக்கி மூலமும், ஐசான் சூரியனை நெருங்கும் காட்சியை நேரடியாக காட்ட நாசா ஏற்பாடு செய்துள்ளது.

சோஹோ மூலம் கிடைக்கும் வீடியோ காட்சிகளை நாம் காணவும் நாசா ஏற்பாடு செய்துள்ளது.

சோஹாவில் பல்வேறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, அத்தனையும் சூரியனை ஆய்வு செய்வதற்காக பொருத்தப்பட்டவையாகும்.

You may also like ...

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய

புதிய தொகுப்புகள்