சீனாவில் 2 கப்பல்கள் கடலில் மூழ்கியது; 25 பேர் மாயம்

சீனா நாட்டு கடல் பகுதியில் 2 கப்பல்கள் மூழ்கி உண்டன விபத்தில் 3 பேர் பலி. 25 பேர் மாயமாகியுள்ளனர்.

சீனாவின் ஷண்டாங் மாகாணத்தில், பயணிகள் கப்பல் ஒன்றும் சரக்கு கப்பல் ஒன்றும் நேற்று இரவு 9 மணி மற்றும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பலத்த காற்றினால் ஏற்பட்ட பேரலைகளில் சிக்கி கடலில் மூழ்கியது.

இந்த விபத்துகளில் சிக்கியவர்களில் இதுவரை 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கி காணாமல் போன 25 பேரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என ஷண்டாங் மாகாண கடலோர காவல் படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

You may also like ...

நிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்!

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா

2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா? இதோ அற்புத பானம்!

இன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே

புதிய தொகுப்புகள்